API சம்பந்தமான சேவைகளை
5 நிமிடத்தில் வடிவமைத்துக்கொள்ள முடியும்.

தொலைத்தொடர்பு APIS இனை DIALOG மற்றும் HUTCH இல் பெற்றுக்கொள்ள முடியும்

வடிவமைப்பாளர் இல்லை

    SMS APP

    ideamart கணக்கினைவடிவமைத்தல்
    Go to க்கு செல்க www.ideamart.dialog.lk
    Connect button என்பதை க்ளிக் செய்க .
    உங்கள் வங்கி விபரம், நிறுவன விபரத்தை (இருப்பின்) பதிவு செய்து Profile ஐ Save செய்க
    படிமுறைகள்
    01. ideaapps ஐ க்ளிக் செய்க
    02. உங்கள் விருப்பத்திற்கு அமைய விண்ணப்ப வகையினை தெரிவு செய்க
    03. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஒப்புதலுக்கு அனுப்புங்கள்
    04. சந்தைப்படுத்துக
  • • மேலும் வாசிக்க

    ANDROID APP

    ideamart கணக்கினைவடிவமைத்தல
    Go to க்கு செல்க www.ideamart.dialog.lk
    Connect button என்பதை க்ளிக் செய்க .
    உங்கள் வங்கி விபரம், நிறுவன விபரத்தை (இருப்பின்) பதிவு செய்து Profile ஐ Save செய்க
    படிமுறைகள்
    01. ideadroid ஐ க்ளிக் செய்க
    02. உங்கள் விருப்பத்திற்கு அமைய விண்ணப்ப வகையினை தெரிவு செய்க
    03. விபரங்களை பதிவு செய்து ஒப்புதலுக்கு அனுப்புங்கள்
    04. சந்தைப்படுத்துக
  • மேலும் வாசிக்க

வடிவமைப்பாளர்

    ideamart கணக்கினைவடிவமைத்தல்
    Go to க்கு செல்க www.ideamart.dialog.lk
    Connect button என்பதை க்ளிக் செய்க .
    உங்கள் வங்கி விபரம், நிறுவன விபரத்தை (இருப்பின்) பதிவு செய்து Profile ஐ Save செய்
    படிமுறைகள்
    01 : ஆவணங்களை ஆவணங்களை சரிபாருங்கள்
    02 : எந்த API (கள்) பயன்படுத்த விரும்புகின்றீர்கள்
    03 : எங்கள் starter kit இனை பார்வையிட ஆரம்பியுங்கள்
    04 : ஒப்புதலுக்கு அனுப்புங்கள்
    05 : சந்தைப்படுத்துக
  • மேலும் வாசிக்க

நிறுவனம்

    படிமுறைகள்
    01 : ஆவனங்களை வாசியுங்கள்
    02 : புதிய App இனை வடிவமைத்து ஒப்புதலுக்கு அனுப்புங்கள்
    03 : API இனை தெரிவு செய்து API ஒப்பதலுக்கு அனுப்புங்கள்
    04 : Integrate மற்றும் Go live
Image Map

வீடியோவை இப்போது பார்க்க